Saturday, April 14, 2012

விரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்

தமிழ் புத்தாண்டை கொண்டாடுகிறேன் என நல்லா சாப்பிட்டாச்சா ? அது பற்றி கொஞ்சம் குற்ற உணர்வு வேறு இருக்கா? வாங்க உடல் எடை குறைப்பது பற்றி கொஞ்சம் பேசுவோம் !
************
உடல் எடை குறைப்பு பற்றி பேசும் போதெல்லாம் கேள்வி படும் ஒரு விஷயம் " பழங்களை மட்டுமே உண்டு ஒரு வாரத்தில் எடை குறைப்பது" ! இது பற்றி சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் கட்டுரை வாசித்தேன். அதில் உள்ள விஷயங்களை குறிப்பு எடுத்து உங்களோடு இங்கு பகிர்கிறேன்: 

அமெரிக்காவின் GM மோட்டார்ஸ் நிறுவனம் கண்டறிந்த  முறை "பழங்களை மட்டுமே உண்டு எடை குறைக்கும்  வழி.  இம்முறையை அமெரிக்காவின் "Agriculture and Food and Drug Administration" அங்கீகரித்துள்ளது. ஒரு வாரத்தில் ஐந்து கிலோ எடை குறைப்புக்கு உத்தரவாதம் என்கிறார்கள் இம்முறையில் !

இந்த முறையில் ஐந்து நாளும் என்னென்ன சாப்பிடலாம் என்று அவர்கள் சொல்லும் லிஸ்டை பாருங்கள் :

முதல் நாள்: எந்த பழங்களும் ( வாழை பழம் தவிர்த்து ) சாப்பிடலாம்- தர்பூசணி சற்று அதிகமாக

இரண்டாம் நாள்: அவித்த, உப்பு சேர்த்த உருளை கிழங்கு சாப்பிடலாம். தவிர சமைத்த/ சமைக்காத காய்கறிகள் (சாலடுகள்) எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம்.

மூன்றாம் நாள் : பழங்கள் + காய்கறிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம் ( தவிர்க்க வேண்டியவை: வாழை பழம் மற்றும் உருளை கிழங்கு)

நான்காம் நாள்: வாழை பழங்கள் + டம்ளர் பால் இரவு -வெஜிடபிள் சூப் குடிக்கலாம்

ஐந்தாம் நாள் :

காலை: காய்கறிகள். ஒரு கப் சாதம். ஒரு பெரிய தக்காளி.

இரவு: நான் வெஜ் : பீப் (மாட்டு கறி)ஒரு பெரிய தக்காளி.

நாள் முழுதும் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்

ஆறாம் நாள்:

காலை: காய்கறிகள். ஒரு கப் சாதம். நிறைய காய்கறிகள்

இரவு: நான் வெஜ் : ஒரு கப் சாதம். பீப் (மாட்டு கறி)

ஏழாம் நாள்: நிறைய பழச்சாறு சமைத்த காய்கறிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு

உடலின் எந்த நோய் இல்லாமலும் வேறு பிரச்சனை இல்லாமலும் இருப்பவர்களும் மட்டும் தான் இந்த ஏழு நாள் சோதனை எடுக்கணுமாம் ! ஒவ்வொரு நாளும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம் !

எட்டாம் நாளில் ரிசல்ட் தெரிவது உறுதியாம் !

இந்த முறையில் எடை குறைய மிக எளிய காரணம் சொல்கிறார்கள்: ஒவ்வொரு நாளும் உணவு மூலம் நமக்கு தேவைப்படுவது ரெண்டாயிரம் கலோரிகள். இந்த முறை மூலம் தினம் 1200 கலோரிகள் மட்டுமே கிடைப்பதால், ஒரு வாரத்தில் ஐந்து கிலோ எடை குறைகிறது என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கடை பிடித்தால் அனீமியா வந்து விடும் என்றும் கூறப்படுகிறது. ஒரு முறை எடை குறைக்கவும், அதன் பின் உடற்பயிற்சி போன்றவற்றில் தக்க வைக்கவும் மட்டுமே இது பயன் படும்.

அதே பத்திரிக்கையில் இந்த முறை இல்லாமல் தினசரி உணவு பழக்கம் மூலமே உடல் எடையை குறைக்க முடியும் என்று ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ஷைனி சந்திரா என்பவர் கூறியுள்ள உணவு முறை:

காலை: எழுந்த உடன் அத்திப்பழம். 5 பாதாம் , 2 டேட்ஸ் ; ஊற வைத்த வெந்தயம் தண்ணீரில் சாப்பிட வேண்டும். பத்து நிமிடம் கழித்து ஒரு டம்ளர் பால் குடிக்கலாம்

காலை உணவு: Idli ராகி/ ஓட்ஸ் இவற்றில் ஏதேனும் ஒன்று அளவோடு சாப்பிட வேண்டும்.

காலை 11 மணிக்கு ; ஒரு டம்ளர் மோர்

மதியம்: 150 கிராம் காய்கறி, ஒரு கப் அரிசி சாதம், சாலட் இவை சாப்பிடலாம். அசைவம் எனில் வாரம் இரு முறை அளவோடு சாப்பிடலாம்

நான்கு மணிக்கு: கிரீன் டி. உப்பு கடலை அல்லது பொட்டு கடலை

எட்டு மணிக்குள்: சப்பாத்தி மற்றும் ஒரு கப் காய்கறி சாப்பிட வேண்டும்

இரண்டு மணி நேரம் கழித்து தான் உறங்க போக வேண்டும்.

இம்முறையில் ஒரு சில மாதத்தில் உடல் எடை குறைக்கலாம் .

*******
"வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட்டு விட்டு எப்படி நாளை ஓட்ட முடியும் பசிக்காதா? "என கேட்கிறீர்களா?  ஆம் எனில் நீங்கள் என் இனம் ! ஆனால் மிக அவசரமாக உடல் எடை குறைக்க விரும்பும் சிலர் இதில் முதலில் சொன்ன வழியை பின்பற்றி வெற்றியும் அடைந்துள்ளனர் என்பது உண்மையே !

இந்த இரு வழிகள் தவிர, நான் நேரடியே ( First hand experience ) உடல் குறைக்க முயன்ற இன்னொரு வழியை ( ஜிம் இல்லை !) இன்னொரு சந்தர்ப்பத்தில் பகிர்கிறேன் !
*****
சமீபத்து பதிவு :

ஆனந்த விகடனும் வீடுதிரும்பலும்

30 comments:

 1. முயற்சித்துப் பார்க்கலாம் என நினைக்கிறேன்
  பயனுள்ள பதிவு
  பகைர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
  2. Indian College Girls Pissing Hidden Cam Video in College Hostel Toilets


   Sexy Indian Slut Arpana Sucks And Fucks Some Cock Video


   Indian Girl Night Club Sex Party Group Sex


   Desi Indian Couple Fuck in Hotel Full Hidden Cam Sex Scandal


   Very Beautiful Desi School Girl Nude Image

   Indian Boy Lucky Blowjob By Mature Aunty

   Indian Porn Star Priya Anjali Rai Group Sex With Son & Son Friends

   Drunks Desi Girl Raped By Bigger-man

   Kolkata Bengali Bhabhi Juicy Boobs Share

   Mallu Indian Bhabhi Big Boobs Fuck Video

   Indian Mom & Daughter Forced Raped By RobberIndian College Girls Pissing Hidden Cam Video in College Hostel Toilets


   Sexy Indian Slut Arpana Sucks And Fucks Some Cock Video


   Indian Girl Night Club Sex Party Group Sex


   Desi Indian Couple Fuck in Hotel Full Hidden Cam Sex Scandal


   Very Beautiful Desi School Girl Nude Image

   Indian Boy Lucky Blowjob By Mature Aunty

   Indian Porn Star Priya Anjali Rai Group Sex With Son & Son Friends

   Drunks Desi Girl Raped By Bigger-man

   Kolkata Bengali Bhabhi Juicy Boobs Share

   Mallu Indian Bhabhi Big Boobs Fuck Video

   Indian Mom & Daughter Forced Raped By Robber

   Sunny Leone Nude Wallpapers & Sex Video Download

   Cute Japanese School Girl Punished Fuck By Teacher

   South Indian Busty Porn-star Manali Ghosh Double Penetration Sex For Money

   Tamil Mallu Housewife Bhabhi Big Dirty Ass Ready For Best Fuck

   Bengali Actress Rituparna Sengupta Leaked Nude Photos

   Grogeous Desi Pussy Want Big Dick For Great Sex

   Desi Indian Aunty Ass Fuck By Devar

   Desi College Girl Laila Fucked By Her Cousin

   Indian Desi College Girl Homemade Sex Clip Leaked MMS   ………… /´¯/)
   ……….,/¯../ /
   ………/…./ /
   …./´¯/’…’/´¯¯.`•¸
   /’/…/…./…..:^.¨¯\
   (‘(…´…´…. ¯_/’…’/
   \……………..’…../
   ..\’…\………. _.•´
   …\…………..(
   ….\…………..\.

   Delete
 2. அருமையான டிப்ஸ்... ட்ரை பண்ணிடறேன்.

  ReplyDelete
 3. நல்ல தகவல்கள். முயற்சி செய்யலாம்.

  ReplyDelete
 4. நல்ல குறிப்புகள்.. ஆனா எனக்கு பயன்படாது! நான் உடல் எடை குறச்சா நல்லா இருக்காது :)

  ReplyDelete
 5. பேச்சிலருக்கு இதெல்லாம் follow பண்றது ரொம்ப கஷ்டம்

  //உடல் குறைக்க முயன்ற இன்னொரு வழியை ( ஜிம் இல்லை !) இன்னொரு சந்தர்ப்பத்தில் பகிர்கிறேன் !//

  இதை வேணும்னா சொல்லுங்க, நான் ட்ரை பண்றேன் :))

  ReplyDelete
 6. நன்றி ரமணி சார்

  ReplyDelete
 7. நன்றி துரை டேனியல்

  ReplyDelete
 8. நன்றி கோவை2தில்லி மேடம்

  ReplyDelete
 9. //வெங்கட் நாகராஜ் said...
  நல்ல குறிப்புகள்.. ஆனா எனக்கு பயன்படாது! நான் உடல் எடை குறச்சா நல்லா இருக்காது :)

  *******

  ஏன் வெங்கட்? ஒல்லியாய் இருப்பது எல்லோருக்குமே நல்லது தானே?

  ReplyDelete
 10. நன்றி ரகு. உண்மை தான்

  ReplyDelete
 11. சின்ன வயசிலேருந்து எப்படியாவது.. ஜங்க் உணவுகளான பீசா... சீஸ்... அதிக பட்டர் உள்ள பிரெட்/ பன், எண்ணெய் அதிகமுள்ள சமோசா.. .கட்லெட்.. இன்ன பிர வெளிநாட்டு உணவு வகைகளை தவிர்த்து.. நமது இந்திய... முக்கியமான தமிழ்நாடு உணவு பழக்க வழக்கங்களை செய்தும்.. வீட்டில் எதற்கெடுத்தாலும் வேளை ஆட்களை வைக்காமல், முடிந்தவரை நமது அன்றாட வீடு வேலைகளை தேவைகேர்ற்றவண்ணம் செய்து வந்தால்.. உடல் பருமன் ஆகாது.. பருமனை குறைக்க வேண்டிய அவசியமும் இல்லை..

  நம்மால் செய்யக் கூடிய வேலைகளுக்குக் கூட இயந்திரத்தையோ / வேலை ஆட்களை வைத்து சுகம் கண்டால் கஷ்டம்தான்

  ReplyDelete
 12. நடக்கும் பழக்கம் உடல் எடை கூடுவதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.என் தந்தைக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது. ஆச்சிரியராகப் பணியாற்றிய அவர் எங்கு சென்றாலும் நடைதான். கடைசி வரை சுகர் பிரஷர் ஏதுமின்றி ஆரோக்கியமாகவே வாழ்ந்தார்.

  ReplyDelete
 13. நடக்கும் பழக்கம் குறைந்து வருவது உடல் எடை கூடுவதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.என் தந்தைக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது. ஆச்சிரியராகப் பணியாற்றிய அவர் எங்கு சென்றாலும் நடைதான். கடைசி வரை சுகர் பிரஷர் ஏதுமின்றி ஆரோக்கியமாகவே வாழ்ந்தார்.

  முன் சொன்னதில் " குறைந்து வருவது" என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது. மன்னிக்கவும்

  ReplyDelete
 14. i tried only fruits and end up eating 1 kg grapes and 6 orange

  will try again.

  ReplyDelete
 15. thank u for ur ideas...i ll try

  ReplyDelete
 16. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 17. பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்...
  http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_17.html

  ReplyDelete
 18. உடல் எடையை குறைப்பது எப்படி, உடல் குறைய, உடல் பருமனை குறைக்க, எளிதில் உடல் பருமனை குறைக்க சில வழிகள், உடல் பருமன் பற்றிய மேலும் தகவலுக்கு http://www.valaitamil.com/i-eat-sugar-cane-to-reduce-body-weight_8277.html

  ReplyDelete
 19. http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_20.html
  இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 20. குறிப்புகளுக்கு நன்றிகள்.. நானும் உடல் பருமனால் அவதிப்படுகிறேன்..

  ReplyDelete
 21. This comment has been removed by the author.

  ReplyDelete
 22. ரொம்ப கஷ்டம் !!!!!நான் டயட்ட சொன்னேன்

  ReplyDelete
 23. குறிப்புகளுக்கு நன்றிகள்.. நானும் உடல் பருமனால் அவதிப்படுகிறேன்..

  ReplyDelete
 24. எனக்கு இரண்டாவது முறை நல்ல முறை என தெரிகிறது. சில மாதங்கள் பிடித்தாலும் இது நிரந்தரம் என எண்ணுகிறேன். நல்ல ஒரு பதிவு கொடுத்த உங்களுக்கு நன்றி.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...